ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இடம்?

Loading… காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்கவில்லை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று இந்தியா பேட்டிங் செய்து … Continue reading ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இடம்?